குமரனுடைய வேலு இது
குன்றுதோர் ஆடிவரும் குமரனுடைய வேலுஇது
கூடிவரும் பக்தர்களின் குறைதீர்க்கும் வேலுஇது

மயூர வாகனனின் மரகத வேலுஇது
மருதமலை ஆண்டவனின் மகத்தான வேலுஇது
கார்போல பொழிகின்ற கார்த்திகேயன் வேலுஇது
கூறும் அடியார்கள் வினைதீர்க்கவரும் வேலுஇது
சங்கடங்கள் தீர்க்கவரும் சண்முகனின் வேலுஇது
தண்டனைகள் அகற்றிவிடும் தண்டபாணி வேலுஇது(குன்றுதோர்)
குன்றக் குடிதனிலே குடியிருக்கும் வேலுஇது
மன்றம் விளங்கவரும் மன்னனுட வேலுஇது
பழநிமலை நோக்கிப் பறந்துவரும் வேலுஇது
கழநியிலே நிற்போரின் கண்துடைக்கும் வேலுஇது
ஊஞ்சலிலே ஆடிவரும் ஓம்கார வேலுஇது
மாஞ்சோலை வாழுகின்ற மன்னனுட வேலுஇது
அடையாளம் காட்டிநிற்கும் அழகான வேலுஇது
கடையாணி இல்லாமல் கரைசேர்க்கும் வேலுஇது(குன்றுதோர்)
வையாபுரியோரம் வந்துநிற்கும் வேலுஇது
வாழ்வாங்கு வாழ வைக்கும் வடிவேலன் வேலுஇது
எட்டுக்குடி நகர்க்கு எழுந்தருளும் வேலுஇது
கட்டிவரும் காவடியில் காட்சிதரும் வேலுஇது
சிக்கல் நகர்தனிலே சிரித்துவாழும் வேலுஇது
எக்கலைக்கும் மன்னனான நம்தலைவன் வேலுஇது
அண்டிவந்த பேருக்கெல்லாம் அபயமளிக்கும் வேலுஇது
கண்டி கதிர்காமத்தோன் கனிவான வேலுஇது.(குன்றுதோர்)