ஹர ஹர சிவ சிவ

ஹர ஹர சிவ சிவ அம்பலவாணா
அம்பலவாணா பொன்னம்பலவாணா


சிவாய நம ஓம் சிவாய நம ஓம்
சிவாய நம ஓம் நமசிவாய!
சிவ சிவ சிவ சிவ சிதம்பர நாதா
எங்களை ஆட்கொள்ள இங்கு நீ வாவா

ஓம் நமசிவாய சிவாய நம ஓம்
சிவாய நமஓம் நமசிவாய
சிவ சிவ சிவ சிவ சபாபதே
சிவகாமி சுந்தர உமாபதே

ஹர ஹர ஹர ஹர மஹாதேவா
பார்வதி ரமணா சதாசிவா
நடராஜன் எல்லோருக்கும் நல்லவனே
நல்லதெல்லாம் செய்ய வல்லவனே

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
சிவாய நம ஓம் நமசிவாய!
எமன் ரொம்ப பொல்லாதவன் விடமாட்டான்
அவன் சாம்பசிவன் பக்தன் என்றால் தொடமாட்டான்

சிவாய நம ஓம் சிவாய நம ஓம்
சிவாய நம ஓம் நமசிவாய (ஹர ஹர)