நாள் தோறும் வா முருகா வா!
வா முருகா வா முருகா வா முருகா வா வா
வெள்ளிக்கிழமை பூஜையிலே வா முருகா வா! உனக்கு,
வெள்ளிரதம் வாங்கித்தாரேன் வா முருகா வா!
சனிக்கிழமை பூஜையிலே வா முருகா வா!உனக்கு,
சந்தனத்தால் அபிஷேகம் வா முருகா வா!
ஞாயிற்றுக்கிழமை பூஜையிலே வா முருகா வா! உனக்கு,
ஞானப்பழம் வாங்கித்தாரேன் வா முருகா வா!
திங்கட்கிழமை பூஜையிலே வா முருகா வா!உனக்கு,
திருநீறால் அபிஷேகம் வா முருகா வா!
செவ்வாய்க்கிழமை பூஜையிலே வா முருகா வா! உனக்கு,
சேவலும் மயிலும் வாங்கித்தாரேன் வா முருகா வா!
புதன்கிழமை பூஜையிலே வா முருகா வா! உனக்கு,
புஷ்பத்தால் அலங்காரம் வா முருகா வா!
வியாழக்கிழமை பூஜையிலே வா முருகா வா! உனக்கு,
வேண்டியதை வாங்கித்தாரேன் வா முருகா வா!
வி.ஆர்.பழனியப்பன்