பழநியிலே நிற்கின்ற ஆண்டியும் அழகு
அழகு அழகு அழகு நம் முருகன் அழகு
அழகு அழகு அழகு அவன் கருணை அழகு
பழநியிலே நிற்கின்ற ஆண்டியும் அழகு- அவன்
பிடித்திருக்கும் தண்டத்தின் பெருமையும் அழகு
ராஜவேடம் காண்பதில் தான் எத்தனை அழகு - நம்மை
ராஜாவுக்கும் அவன் கருணை அதை விட அழகு
உபதேசம் உரைக்கின்ற சுவாமியும் அழகு- அவன்
சிவன்மடியில் அமர்ந்திருக்கும் சிறப்பும் அழகு
மௌனமொழி மந்திரத்தின் பெருமையும் அழகு - அதை
உணர்ந்தால் நாம் அடையும் நிலையும் அழகு
மாயை அழித்த மன்னவனின் கோலம் அழகு- அவன்
பூஜை செய்யும் விதம் என்றும் காண்பதற்கழகு
செந்தூரின் கடற்கரையும் கோவிலும் அழக -அவன்
கமல மலர் தாழ்வருடும் அலைகளோ அழகு
குன்றம் அமர் குகனோ நல்ல மாப்பிள்ளை அழகு
அவனைச் சூழ்ந்திருக்கும் தேவர்களின் மனம் நிறைவும் அழகு
தெய்வானை திருமணமோ நித்திய அழகு - அதை
காணுகின்ற நம் கண்கள் என்றும் அழகு
தணிகையிலே நிற்கின்ற குமரனும் அழகு
அவன் கொண்ட சாந்தமோ அகிலத்தில் அழகு
திருப்படியின் உற்சவமோ முதல் நாள் அழகு - அதில்
அவன் உணர்த்தும் நம் வாழ்வின் ஏற்றம் அழகு
மாமன் வீட்டில் அவனிருக்கும் அழகோ அழகு
அதை காணும் பக்தர்களின் ஆனந்தம் அழகு
சோலைமலைக் காட்சிகளோ இயற்கையின் அழகு - அங்கு
சோர்வகற்றி பொலிவுதரும் கிழவோன் அழகு
ஆறுபடை வீடுகளோ நாட்டின் அழகு - அதில்
அவன் நடத்தும் ஆட்சியோ தர்மத்தின் அழகு
முருகன் இருக்கும் இடமெல்லாம் இளமையின் அழகு - அவன்
வீற்றிருக்கும் நம்மனமோ விந்தையின் அழகு