மலைமேவு முருகன்
அரோகரா
துன்ன கயிலாய கிரி மேருகிரி கந்தமலை
தோகைமலை கயிலை மலையான்
சோலைமலை மேவிய விராலி மலை மன்னிய
சுவாமி மலையுஞ் சிறந்த
சென்னிமலை வேளுர் கடம்ப வனமேல் வயல்
திருவருணையின் கோபுரமும்
திரு வாவினன்குடி பரங்கிரி திருத்தணி
சிவாலயம் திருவேரகம்
இன்னில மதிக்குந் திருச்செந்தில் முதலான
எண்ணப் படாத கோடி
எத்தலமும் நின் கருணை வைத்து விளையாடல் விதம்
எத்தனை யெனச் சொல்லுவேன்
தன்னை நிகரொவ்வாத பன்னிருகை வேலவனே
சரச கோபாலன் மருகா
சதுர் மறைகளே தந்த பரமகுரு வாய்வந்த
சரவண பவா னந்தனே!
அரோகரா
துன்ன கயிலாய கிரி மேருகிரி கந்தமலை
தோகைமலை கயிலை மலையான்
சோலைமலை மேவிய விராலி மலை மன்னிய
சுவாமி மலையுஞ் சிறந்த
சென்னிமலை வேளுர் கடம்ப வனமேல் வயல்
திருவருணையின் கோபுரமும்
திரு வாவினன்குடி பரங்கிரி திருத்தணி
சிவாலயம் திருவேரகம்
இன்னில மதிக்குந் திருச்செந்தில் முதலான
எண்ணப் படாத கோடி
எத்தலமும் நின் கருணை வைத்து விளையாடல் விதம்
எத்தனை யெனச் சொல்லுவேன்
தன்னை நிகரொவ்வாத பன்னிருகை வேலவனே
சரச கோபாலன் மருகா
சதுர் மறைகளே தந்த பரமகுரு வாய்வந்த
சரவண பவா னந்தனே!