வேலோடு மயிலாட கிரி நின்றவா

வேலோடு மயிலாட கிரி நின்றவா
வினை தீர்க்கும் மருந்தாக வா ஷண்முகா


வேலோடு மயிலாட கிரி நின்றவா
வினை தீர்க்கும் மருந்தாக வா ஷண்முகா
வா ஷண்முகா
வா ஷண்முகா

வினையாவும் ஒருசேர தவிதேனய்யா
கதிர்வெலாடும் திருக்கரத்தை கொடுப்பாயய்யா
வினையாவும் ஒருசேர தவிதேனய்யா
கதிர்வெலாடும் திருக்கரத்தை கொடுப்பாயய்யா
வா இங்கு வா
என் ஷண்முகா

வேலோடு மயிலாட கிரி நின்றவா
வினை தீர்க்கும் மருந்தாக வா ஷண்முகா
வா ஷண்முகா
வா ஷண்முகா

கொடுநோய்கள் பொடியாக்கும் திறம் கொண்டவா
சேய் நானும் விளையாட மயில் கொண்டுவா
கொடுநோய்கள் பொடியாக்கும் திறம் கொண்டவா
சேய் நானும் விளையாட மயில் கொண்டுவா
வா இங்கு வா
என் ஷண்முகா

வேலோடு மயிலாட கிரி நின்றவா
வினை தீர்க்கும் மருந்தாக வா ஷண்முகா
வா ஷண்முகா
வா ஷண்முகா

அறம் காக்கும் அடியாரை அனைக்கின்றவா
மகள் என்னை தனியாக்கும் மனம்வந்ததா?
அறம் காக்கும் அடியாரை அனைக்கின்றவா
மகள் என்னை தனியாக்கும் மனம்வந்ததா?
வா இங்கு வா