அபிராமி எங்கள் அபிராமி
திருக்கடையூர் வாழும் அபிராமி
அன்னையென வீற்றிருக்கும் அபிராமி
என்னைக்கண் பாரம்மா அபிராமி
தஞ்சமென வந்தோரின் பஞ்சம் பினி போக்கிடவே
நெஞ்சம்தனில் வாழும் அபிராமி
அபிராமி பட்டருக்கு அபிராமி -நீ
முழுமதியாய் காட்சி தந்தாய் அபிராமி
நிலையான செல்வம் தந்து வளமான வாழ்வுதர
வரவேண்டும் எங்கள் தாயே அபிராமி
எங்கெங்கு இசைத்தாலும் அபிராமி
அங்கே உன் அருள் வேண்டும் அபிராமி
அடியார்கள் பாடல் கேட்டு ஓடோடி நீ வந்து
அருள்மாலை தரவேண்டும் அபிராமி
திருக்கடையூர் வாழும் அபிராமி
அன்னையென வீற்றிருக்கும் அபிராமி
என்னைக்கண் பாரம்மா அபிராமி
தஞ்சமென வந்தோரின் பஞ்சம் பினி போக்கிடவே
நெஞ்சம்தனில் வாழும் அபிராமி
அபிராமி பட்டருக்கு அபிராமி -நீ
முழுமதியாய் காட்சி தந்தாய் அபிராமி
நிலையான செல்வம் தந்து வளமான வாழ்வுதர
வரவேண்டும் எங்கள் தாயே அபிராமி
எங்கெங்கு இசைத்தாலும் அபிராமி
அங்கே உன் அருள் வேண்டும் அபிராமி
அடியார்கள் பாடல் கேட்டு ஓடோடி நீ வந்து
அருள்மாலை தரவேண்டும் அபிராமி