ஜெயதி ஷண்முகம்
ஜெயதி ஷண்முகம்-ஜெய ஜெயதி ஷண்முகம்
ஜெயதி ஷண்முகம்-ஜெய ஜெயதி ஷண்முகம்
பரம தெய்வதம்-பசுபதி அகிக்ரஹம்
பதித பாவனம்-பரிபால ஸ்ரீகரம்
சரணதாரகம்-தேவ தேவ நாயகம்
சிவசுதம்குகம் ஜெயஜெயதி ஷண்முகம்
ஹரிஹ ராஸ்யம்-கன ஹார நூபுரம்
ஹஸ் த்வாதசம்-ஹர ஹரப ராத்பரம்
சிரஷ்டானனம்-ஜெய செந்தி லாதிபம்
சிவசுதம்குகம்-ஜெயஜெயதி ஷண்முகம்
ஆபத் பாந்தவம்-அனாத ரட்சகம்
அபய ஜீவிதம்-க்ருபானந்தம் சிவம்
தீபதரிசனம்-ஜெய ஜெயவ னோகரம்
சிவசுதம்குகம்-ஜெய ஜெயதி ஷண்முகம்
கஜஸ கோதரம்-கலி கல்மிஷம்ஹதம்
கவிக லாதரம்-சங்கடஹ ரம்சுகம்
ஜெய லப்தரம்-சக்தி சிகித ரம்ப்ரபும்
சிவசுதம்குகம்-ஜெயஜெயதி ஷண்முகம்
சரவனோத்பவம்-ஷடாக்ஷரம்விபும்
தார காந்தகம்-ஸர்வ ஸத்ரு ஸம்ஹரம்
த்ரிலோக காரஸம் -சுசீலம்மங்களம்
சிவசுதம்குகம்-ஜெய ஜெயதி ஷண்முகம்
குக்கு டத்வஜம்-குங் குமதி வாகரம்
குமார வாரஸறீம்-குருத்வ பூரஸம்
தித்ஜ யம்சுபம்-தீர தீர சம்பரமம்
சிவசுதம்குகம்-ஜெய ஜெயதி ஷண்முகம்
ஆறு மாமுகம்-எனை ஆளும் பூமுகம்
அஞ்சும் நெஞ்சகம்-திரு வடிஅடைக்கலம்
சீறு பாதகம்-மயில் சேவ லாய்வரும்
சிவசுதம்குகம்-ஜெய ஜெயதி ஷண்முகம்
எந்தை உன்பதம்-அன்றி இல்லை யேசதம்
இசைப டைத்தனம்-உனை ஏத்தி நின்றனம்
சிந்தை உன்வசம்-என் செயல்கள் உன்வசம்
சிவசுதம்குகம்-ஜெய ஜெயதிஷண்முகம்
பல்வ கைக்கலம்-பல பலவ கைநலம்
பல்வ கைத்திறம்-பல பலவ கைத்தலம்
சில்த மிழ்ப்பதம்-தந்து சேவிப் பேன்தினம்
சிவசுதம்குகம்-ஜெயஜெயதி ஷண்முகம்
மலைபி ளந்தவேல்-கடற்வயிற ளந்தவேல்
மகிமை கொண்டவேல்-அறம் வாழ நின்றவேல்
சிலைஎழிற்கைவேல்-வாழ்கதிருஅ ருட்டைகைவேல்
சிவதம்குகம்-ஜெய ஜெயதிஷண்முகம்
வெல்க குஞ்சரி-வெல்க வேடர்மஞ்சரி
வெல்கபூமுடி-வெல்க வெல்க சேவடி
செல்கதுயரெலாம்-வந்து சேர்க நலமெலாம்
சிவசுதம்குகம்-ஜெய ஜெயதி ஷண்முகம்
ஜெயஷ டானனம்-ஜெயஜெயபு யாசலம்
ஜெயப தாம்புயம்-ஜெய ஜெயஷ டாக்ஷரம்
ஜெயப்ர பாகரம்-ஜெய ஜெயக்ரு பாகரம்
சிவசுதம்குகம்-ஜெய ஜெயதி ஷண்முகம்.
ஜெயதி ஷண்முகம்-ஜெய ஜெயதி ஷண்முகம்
ஜெயதி ஷண்முகம்-ஜெய ஜெயதி ஷண்முகம்
பரம தெய்வதம்-பசுபதி அகிக்ரஹம்
பதித பாவனம்-பரிபால ஸ்ரீகரம்
சரணதாரகம்-தேவ தேவ நாயகம்
சிவசுதம்குகம் ஜெயஜெயதி ஷண்முகம்
ஹரிஹ ராஸ்யம்-கன ஹார நூபுரம்
ஹஸ் த்வாதசம்-ஹர ஹரப ராத்பரம்
சிரஷ்டானனம்-ஜெய செந்தி லாதிபம்
சிவசுதம்குகம்-ஜெயஜெயதி ஷண்முகம்
ஆபத் பாந்தவம்-அனாத ரட்சகம்
அபய ஜீவிதம்-க்ருபானந்தம் சிவம்
தீபதரிசனம்-ஜெய ஜெயவ னோகரம்
சிவசுதம்குகம்-ஜெய ஜெயதி ஷண்முகம்
கஜஸ கோதரம்-கலி கல்மிஷம்ஹதம்
கவிக லாதரம்-சங்கடஹ ரம்சுகம்
ஜெய லப்தரம்-சக்தி சிகித ரம்ப்ரபும்
சிவசுதம்குகம்-ஜெயஜெயதி ஷண்முகம்
சரவனோத்பவம்-ஷடாக்ஷரம்விபும்
தார காந்தகம்-ஸர்வ ஸத்ரு ஸம்ஹரம்
த்ரிலோக காரஸம் -சுசீலம்மங்களம்
சிவசுதம்குகம்-ஜெய ஜெயதி ஷண்முகம்
குக்கு டத்வஜம்-குங் குமதி வாகரம்
குமார வாரஸறீம்-குருத்வ பூரஸம்
தித்ஜ யம்சுபம்-தீர தீர சம்பரமம்
சிவசுதம்குகம்-ஜெய ஜெயதி ஷண்முகம்
ஆறு மாமுகம்-எனை ஆளும் பூமுகம்
அஞ்சும் நெஞ்சகம்-திரு வடிஅடைக்கலம்
சீறு பாதகம்-மயில் சேவ லாய்வரும்
சிவசுதம்குகம்-ஜெய ஜெயதி ஷண்முகம்
எந்தை உன்பதம்-அன்றி இல்லை யேசதம்
இசைப டைத்தனம்-உனை ஏத்தி நின்றனம்
சிந்தை உன்வசம்-என் செயல்கள் உன்வசம்
சிவசுதம்குகம்-ஜெய ஜெயதிஷண்முகம்
பல்வ கைக்கலம்-பல பலவ கைநலம்
பல்வ கைத்திறம்-பல பலவ கைத்தலம்
சில்த மிழ்ப்பதம்-தந்து சேவிப் பேன்தினம்
சிவசுதம்குகம்-ஜெயஜெயதி ஷண்முகம்
மலைபி ளந்தவேல்-கடற்வயிற ளந்தவேல்
மகிமை கொண்டவேல்-அறம் வாழ நின்றவேல்
சிலைஎழிற்கைவேல்-வாழ்கதிருஅ ருட்டைகைவேல்
சிவதம்குகம்-ஜெய ஜெயதிஷண்முகம்
வெல்க குஞ்சரி-வெல்க வேடர்மஞ்சரி
வெல்கபூமுடி-வெல்க வெல்க சேவடி
செல்கதுயரெலாம்-வந்து சேர்க நலமெலாம்
சிவசுதம்குகம்-ஜெய ஜெயதி ஷண்முகம்
ஜெயஷ டானனம்-ஜெயஜெயபு யாசலம்
ஜெயப தாம்புயம்-ஜெய ஜெயஷ டாக்ஷரம்
ஜெயப்ர பாகரம்-ஜெய ஜெயக்ரு பாகரம்
சிவசுதம்குகம்-ஜெய ஜெயதி ஷண்முகம்.